×

புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து

சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : flights ,Thenmavattam ,Chennai ,storm , 12 flights from Chennai to Thenmavattam canceled due to storm
× RELATED சென்னையில் பனி மூட்டம் மற்றும் புகை மூட்டத்தால் 12 விமானங்கள் தாமதம்