×

தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்

மாலத்தீவு; தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Andamans ,Indian Meteorological Center , New depression forming near the southern Andamans; Indian Meteorological Center
× RELATED அந்தமானில் வானிலை மோசம்: தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்