×

காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் செயல்படும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

Tags : Collector orders holiday ,schools ,Karaikal , Collector orders holiday for schools due to heavy rains in Karaikal
× RELATED புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி...