×

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு

சென்னை: சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ம் தேதியன்று விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 மாதங்களாக சிலிண்டர் விலை ரூ.610 ஆக இருந்த நிலையில் ரூ.50 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chennai ,homes , Chennai: The price of a cooking gas cylinder used in homes has gone up by Rs 50
× RELATED வாழைத்தார் விலை வீழ்ச்சி