×

வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்

பாம்பன்: வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறது.


Tags : Purovi ,Pamplona ,Bay of Bengal ,Meteorological Center , Purovi is located 90 km from Pamplona in the Bay of Bengal; Meteorological Center
× RELATED வங்கக் கடலில் ஏற்படும் காற்று சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் மழை