×

கொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,498,104 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 64,798,236 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44,897,806 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,06,095 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona kills 1,498,104 people worldwide
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...