×

சொல்லிட்டாங்க

அதிமுக ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி. டெண்டர் ஆட்சிக்கும், தெண்ட ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒட்டுமொத்த ஆதரவு  அளிக்கின்றன. - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், காட்டப்படும் ஓரவஞ்சனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. - விசிக தலைவர் திருமாவளவன்

தேர்தலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எந்த குழுப்பமும் இல்லை. கூட்டணி தொடர்பாக பல தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Tags : This is a tender rule for AIADMK people. This is a terrible rule for the people of Tamil Nadu. We must put an end to the Tender regime and the Tenda regime. - DMK leader MK Stalin
× RELATED கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே...