×

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் சீனா

பெய்ஜிங்: இந்தியாவில் இருந்து அரிசியை சீனா இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் அளித்த  விலைச்சலுகை காரணமாக சுமார்  சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து அரிசியை சீனா இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : China ,India , China imports rice from India after about 30 years
× RELATED சீனாவின் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி பேட்டி