×

புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாட்டுக்கு ஐகோர்ட் அதிருப்தி

புதுச்சேரி: புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாட்டுக்கு ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மைதானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கிரண்பேடி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணை முடிவதற்கு முன்பே   சட்டவிரோத நடவடிக்கைகள் என ஆளுநர் எப்படி முடிவுக்கு வர முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Kiranpedi ,ICC ,cricket ground ,Pondicherry , ICC dissatisfied with Deputy Governor Kiranpedi's performance in the Puducherry cricket ground issue
× RELATED கிரண்பேடி குறித்து புகாரளிக்க நேரம்...