×

வெள்ளை மாளிகையை அட்டகாசமாக அலங்கரித்த மெலனியா

வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் விழாவிற்காக வெள்ளை மாளிகையை மெலனியா அலங்கரித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் தனது கடைசி கிறிஸ்துமஸ் விழாவிற்காக டிரம்ப்பின் மனைவி மெலனியா அட்டகாசமாக அலங்காரங்களை மேற்கொண்டுள்ளார்.

Tags : Melania ,White House , Melania adorned the White House
× RELATED எச்1பி விசா, கிரீன் கார்டு நடைமுறையை...