×

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து..!

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என கூறினார்.


Tags : Palanisamy ,Natarajan ,Tamil Nadu , Chief Minister Palanisamy congratulates Tamil Nadu cricketer Natarajan ..!
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...