×

தமிழகம் பலதுறைகளில் தோல்வியடைந்ததையே புள்ளி விபரம் காட்டுகிறது: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தனியார் ஊடகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் பல துறைகளில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளடக்கிய வளர்ச்சியில் தன தமிழகம் முதலிடம் என புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அனைத்திலும் பின்தங்கியதை மறைத்துவிட்டு ஒன்றில் மட்டும் முதலிடம் பிடித்ததை விளம்பரம் செய்கிறது என கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,areas ,Stalin , Statistics show that Tamil Nadu has failed in many areas: Stalin's speech
× RELATED தமிழகம் முழுவதும் பொங்கல்...