×

குட்கா பொருட்கள் விற்கப்படுவதை சுட்டிக்காட்டவே சட்டபேரவைக்குள் கொண்டு செல்லப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. விளக்கம்

சென்னை: பெருமான்மைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைமீறல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். குட்கா பொருட்கள் விற்கப்படுவதை சுட்டிக்காட்டவே சட்டபேரவைக்குள் கொண்டு செல்லப்பட்டது என திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எது உரிமை, எது உரிமை மீறல் என்பதை நாடாளுமன்றம் வரையறை செய்யவில்லை என திமுக தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Tags : legislature ,High Court ,DMK , Gutka was taken into the legislature to point out the sale of goods: DMK in the High Court. Description
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...