×

புதுக்கோட்டையில் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.விடம் போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோமாரபுரத்தில் லிங்கம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக ராஜீவ்காந்தி என்பவரிடம் ரூ. 35,000 கேட்டதாக வி.ஏ.ஓ. ஜெரோம் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கந்தவர்க்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தது ஜெரோமிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : VAO ,Pudukkottai ,land , Police investigate VAO who asked for bribe to subdivide land in Pudukkottai
× RELATED பைக் விபத்தில் விஏஓ உதவியாளர் பலி