×

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

சென்னை: நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Karnan ,judges ,court staff , Judges, court staff, criticized, former judge Karnan, arrested
× RELATED நீதிபதிகள் குறித்து அவதூறு பேச்சு!:...