×

சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க கோரி பிரதமருக்கு தயாநிதி மாறன் கடிதம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க கோரி பிரதமருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு மேலாக சென்னை துறைமுகத்தில் உள்ள வானிலை ஆய்வு ரேடார் பழுதடைந்துள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டார். ரேடார் பழுதால் ஸ்ரீஹரிகோட்டா, காரைக்காலில் இருந்து சென்னைக்கு வானிலை தகவல்களை பெற்று வருகிறோம் என சுட்டிக்காட்டினார்.  


Tags : Dayanidhi Maran ,port ,Chennai , Letter to the Prime Minister, Dayanidhi Maran, to align the weather radar at the Chennai port
× RELATED கொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு...