×

பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என செய்திதொடர்பு மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடுகளில் அரசு எப்போதும் தலையிட்டது இல்லை எனவும் கூறினார்.


Tags : Announcement ,theaters ,Kadampur Raju , Large theaters 2, 3 small theaters, announcement, Minister Kadampur Raju
× RELATED திரையரங்குகளில் விரைவில் தட்கல்...