×

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சீட் கிடைத்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார்

சென்னை: 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சீட் கிடைத்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார். கள்ளக்குறிச்சி மதுமிதா, சென்னையை சேர்ந்த இந்துஜா, காவியா, கோபிநாத், உமாதேவி, காயத்திரி ஆகியோருக்கு சென்னையில் திமுக சார்பில் மருத்துவ படிப்பிற்க்கான உதவித்தொகையை ஸ்டாலின் வழங்கினார்.


Tags : government school students ,Stalin , Stalin awarded scholarships to government school students who secured seats in medical school with a 7.5 percent reservation.
× RELATED வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?