×

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 2 முக்கிய குற்றாவளி உள்பட 30 பேர் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 2 முக்கிய குற்றாவளி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 வாகனங்கள், மரம் அறுக்க பயன்படுமத்தப்படும் கட்டிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Kadapa ,Andhra Pradesh , Kadapa, 30, arrested in sheep smuggling
× RELATED ஆந்திராவில் மதம் மாற்றத்தில்...