×

அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்படுத்துவார்: தமிழருவி மணியன்

சென்னை: ரஜினி உடனான சந்திப்பு வழக்கமானது என தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்பட்டுத்துவார் என தெரிவித்தார். மேலும் ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும் என கூறினார்.


Tags : Rajini ,Tamilruvi Maniyan , The political position will be revealed by Rajini, Tamilruvi Maniyan
× RELATED ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார்.: தமிழருவி மணியன் தகவல்