×

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி அபாரம்

கான்பெர்ரா: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். கான்பெர்ராவில் நடைபெற்று வரும் ஆஸி.க்கு எதிரான போட்டியில் மர்னல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். நடராஜன் வீசிய பந்து இன்சைட் எட்ஜ் ஆகி மர்னஸை போல்டு செய்தது.

Tags : Nadarajan ,Tamil Nadu ,match , Tamil Nadu cricketer, Natarajan, international match, first wicket, fell
× RELATED சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்...