×

7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்

சென்னை: 7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் ஏற்பாடு செய்துள்ளதாக  ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

Tags : Government of Tamil Nadu , Re-medical seat for students who are unable to pay the 7.5% reservation; Government of Tamil Nadu guarantees in iCourt
× RELATED திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை விதியை மீறி செயல்பட்டால் உரிமம் ரத்து