×

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 3-12-2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Tags : Announcement ,meeting ,district secretaries ,chairmanship ,DMK ,Stalin , Announcement that the meeting of DMK district secretaries will be held tomorrow under the chairmanship of Stalin
× RELATED வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச்...