×

புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகருகிறது; வானிலை ஆய்வு மையம்

சென்னை: புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகருகிறது. குமரி, நெல்லை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுபெற்று இலங்கையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Purevi ,Meteorological Center , Purevi moves at a speed of 18 km per hour; Meteorological Center
× RELATED தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்