×

ஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு

பிரிட்டன்: ஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிலையில் அடுத்த வாரம் முதல் பிரிட்டன் முழுவதும் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும்.

Tags : government ,UK ,Pfizer-Biotech , Pfizer-Biotech, Corona Vaccine, UK Government, Approved
× RELATED கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை