×

ஆஸி. அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: 303 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சிட்னி; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 303 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். எனவே 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : Aussie ,India , Aussie. For the team, the 3rd ODI, 303 runs, the winning target, the Indian team
× RELATED ஆஸி. 2வது இன்னிங்சில் 312/6 டிக்ளேர்...