×

கிருஷ்ணகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவம்: 7 பேர் கைது

ஒசூர்: கிருஷ்ணகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவம் குறித்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 லாரிகள் குறிப்பிட்ட அளவிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Krishnagiri , Krishnagiri, Rs 15 crore, cell phones, robbery, 7 arrested
× RELATED கன்னியாகுமரி விவேகானந்தர் -...