×

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்: அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்தள்ளதை அடுத்து மத்திய அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் பங்கறே்றுள்ளனர்.

Tags : struggle ,ministers ,Delhi ,Union ,Home Minister , Farmer in Delhi, Struggle, Intensity, Home Minister, Consulting
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள...