×

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தொடங்கியது. பதவியேற்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் பங்கேற்றுள்ளார்.


Tags : Tamil Nadu Film Producers Association New Executives Inauguration Ceremony , Filmmaker, new executive of the association, inauguration
× RELATED டெல்லியில் விவசாயிகள் மீதான...