×

சென்னை டிடிகே சாலையில் அதிகாலை சைக்களில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை டிடிகே சாலையில் அதிகாலை சைக்களில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிக்கப்பட்டது. கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்தது தொடர்பாக சென்னை மயிலாபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரைணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Gautam Karthik ,TDK Road ,Chennai , TDK Road, on bicycles, to actor Gautam Karthik, cell phone flush
× RELATED செல்போன் டவரில் ஏறி மிரட்டல் 3 மணி நேரத்தில் முதியவர் மீட்பு