×

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

சென்னை: சென்னை போயஸ் இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.


Tags : Tamilruvi Maniyan ,Rajini ,Boise ,Chennai ,house , Tamilruvi Maniyan meets actor Rajini at Boise house in Chennai
× RELATED ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார்.: தமிழருவி மணியன் தகவல்