×

ஒரு நாள் போட்டிகளில் 2020ம் ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் முடித்தார் கேப்டன் கோலி..!

ஒரு நாள் போட்டிகளில் 2020ம் ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் கேப்டன் கோலி ஆட்டம் இழந்தார். 2008ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி 2009 முதல் 2019 வரை 12 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு சதமாவது அடித்து இருந்தார்.

Tags : Goalie , One day match, one hundred, unbeaten, Captain Goalie
× RELATED என்னை விட கோலி ஸ்மித் தான் சிறந்த...