×

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் : கீ.வீரமணி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் என கீ.வீரமணி கூறினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்மையான திராவிடர் ஆட்சி அமைய அனைவரும் உழைப்போம் என கூறினார்.Tags : regime ,MK Stalin ,K. Veeramani ,Tamil Nadu , MK Stalin, led, ruled, in return, K. Veeramani
× RELATED ஒரே நொடியில் அதிமுக ஆட்சியை...