×

டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக மதுரையில் ஆர்பாட்டம் நடத்திய சு.வெங்கடேசன் எம்.பி. கைது

மதுரை: டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக மதுரையில் ஆர்பாட்டம் நடத்திய சு.வெங்கடேசன் எம்.பி. கைது செய்யப்பட்டார். மதுரை தலைமை தபால் நிலையம் முன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சு.வெங்கடேசன் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Venkatesh ,MP protests ,struggle ,Madurai ,Delhi , Delhi, Agrarian Struggle, Madurai, Demonstration S. Venkatesh, Arrested
× RELATED அரசின் திட்டத்தை ஆய்வு செய்ய விடாமல்...