தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>