×

தேனி மாவட்டம் கம்பம் அருகே 4 நாய்களுடன் வேட்டைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் 4 நாய்களுடன் வேட்டைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். வேட்டைக்கு சென்ற 4 நாய்களும் உயிரிழந்த நிலையில் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.


Tags : Kambam ,Theni district , Pole, with 4 dogs, hunting, boy, casualty
× RELATED கஞ்சா விற்ற சிறுவன் கைது