×

8 மாதங்களுக்கு பின் பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை

திருவள்ளூர்: கொரோனா பாதிப்பால் 8 மாதங்களுக்கு பின் கல்லூரிக்கு மீண்டும் மாணவர்கள் வருகை தந்துள்ளார். முதுகலை அறிவியல் ஆய்வக பயிற்சிகளுக்காக பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். 8 மாதங்களுக்கு பின்ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Government College ,Ponneri , Students visit Ponneri Government College after 8 months
× RELATED ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை...