×

சென்னை மயிலாபூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.51 லட்சம் கொள்ளை போன வழக்கில் ஒருவர் கைது

சென்னை: சென்னை மயிலாபூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.51 லட்சம் கொள்ளை போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரியாஸ் என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : robbery ,Mylapore ,businessman ,house ,Chennai , In Mylapore, businessman's house, robbery, one arrested
× RELATED குமரியில் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு...