×

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது புகார் அளிக்க முடிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது புகார் அளிக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 29 -ம் தேதி கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்த்துள்ளது.


Tags : Thiruvannamalai ,sanctuary ,Annamalaiyar Temple , Decision to lodge a complaint against those who videotaped the Annamalaiyar Temple sanctuary in Thiruvannamalai
× RELATED ரயில்களில் மீண்டும் உணவு சப்ளை: ஐஆர்சிடிசி முடிவு