×

ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை கடந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்தார். மொத்தமாக 242 ஒருநாள் போட்டியில் வியைளாடி 12,000 ரன்களை குவித்துள்ளார்.


Tags : Virat Kohli ,Indian , ODI, 12,000 runs, passed, Virat Kohli
× RELATED இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து