×

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்

சென்னை: செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சமும் வழங்கினார்.


Tags : Chief Minister ,Ginger ,Saravanan , Ginger, electricity, dead Saravanan, Rs 10 lakh, finance
× RELATED 10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை...