×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

சிட்னி; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.Tags : Indian ,Australia , Indian batting selection in the 3rd ODI against Australia
× RELATED இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு