×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு

சிட்னி; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நடராஜன் களமிறங்குகிறார்.

Tags : Natarajan ,Tamil Nadu ,Australia ,ODI , Tamil Nadu player Natarajan gets a chance to play in the 3rd ODI against Australia
× RELATED சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2...