×

சொல்லிட்டாங்க...

* சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு மத்திய பாஜ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* சிவசேனா இந்துத்துவா கொள்கையை கைவிட்டுவிட்டது. இப்போது, அக்கட்சி போலி மதசார்பின்மை கட்சியாக மாறிவிட்டது. - மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்

* காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, மேகதாது போன்ற பிரச்னைகளில் பாஜ ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைப்பது உடனடியாக பயனளிக்காது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...