×

ட்வீட் கார்னர்... கர்ப்பகால யோகா!

இந்திய அணி கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ள நிலையில், கணவரின் உதவியுடன் சிரசாசனம் செய்யும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார் அனுஷ்கா. சமூக வலைத்தளங்களில் இந்த படம் வைரலாகி உள்ளது. பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் முடிந்ததும் விராத் நாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corner , Tweet Corner ... Pregnancy Yoga!
× RELATED ட்வீட் கார்னர்... ஆபரேஷன் சக்சஸ்!