×

டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறினார். 


Tags : RP Udayakumar , Dec. People should avoid going outside from 1st to 4th: Minister RP Udayakumar
× RELATED எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம், ஆனால் அவரை...