இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார் ! dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 அபய் பரத்வாஜ் பாஜக குஜராத் காந்திநகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார். இதனையடுத்து, அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி..! நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: போலீசார் உத்தரவு
அரசு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: குடியரசு தின விழாவில் ஆளுநர் வி.ஆர்.வாலா பேச்சு
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது: காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ்குண்டுராவ் குற்றச்சாட்டு
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் தலையிட்டும் தீர்வு காண முடியவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா கவலை
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் 3.5 கி.மீ.க்கு ராணுவ அணிவகுப்பு: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கோலாகலம்