மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை

டெல்லி: மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனான பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வருகை புரிந்த்துள்ளனர். அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் டெல்லி விக்யான் பவன் வந்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

Related Stories:

>