×

கோவில்பட்டி அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கழுகுமலையில் குளத்தில் குளித்த 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செல்லப்பெருமாள் என்பவரது மகன் சுகேஷ் நீரில் மூழ்கி உரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்றொரு சிறுவன் கரண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : pool ,Kovilpatti , Boy drowns in pool near Kovilpatti
× RELATED கஞ்சா விற்ற சிறுவன் கைது