×

குமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை !

மதுரை: குமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் புதிய குவாரி தொடங்க உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.  குமரியில் சூழல் உணர்திறன் மண்டலத்தில் ஏற்கனவே இயங்கி வரும் குவாரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : High Court ,start ,quarry ,Kumari District ,Eco Sensitive Zone , Kumari District, Environmental Sensitive Zone, New Quarry, High Court Branch, Prohibition
× RELATED கேரளத்தில் குற்ற வழக்குகளை சிபிஐ...